வாகன ஓட்டிகளுக்கு

img

மரணத்தை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு  10 ஆண்டு சிறை?

அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவர்களின் ஓட்டுநர் உரி மத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என  தமிழக அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம்  கேள்வி எழுப்பியுள்ளது.